Mithuna / 2023 டிசெம்பர் 04 , பி.ப. 08:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ். றொசேரியன் லெம்பேட்
மன்னார் மாவட்ட கால்பந்தாட்ட லீக்கால் மாவட்டத்திலுள்ள கால்பந்தாட்ட வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட மன்னார் பிறீமியர் லீக் கால்பந்தாட்டத் தொடரில் அயிலன் கால்பந்தாட்டக் கழகம் சம்பியனானது.

மன்னார் பள்ளிமுனை விளையாட்டு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (03) நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஏ.கே.ஆர் கால்பந்தாட்டக் கழகத்தை வென்று அயிலன் சம்பியனானது.

சம்பியனான அயிலனுக்கு 10 இலட்சம் ரூபாயும், இரண்டாமிடத்தைப் பெற்ற ஏ.கே.ஆருக்கு 5 இலட்சம் ரூபாயும் பணப் பரிசில் வழங்கி வைக்கப்பட்டது.
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago