Freelancer / 2023 ஓகஸ்ட் 22 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்ஹர் இப்றாஹிம்
கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான எறிபந்து போட்டியில் 20 வயதுக்குட்பட்ட பெண்களில் கல்முனை கார்மல் பற்றிமா கல்லூரி சம்பியனானது.
ஏறாவூர் பொது விளையாட்டரங்கில் அண்மையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் கல்லூரியை வென்றே கார்மல் பற்றிமா கல்லூரி சம்பியனாகி தேசிய மட்டத்துக்கும் தகுதி பெற்றது.
4 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago