Shanmugan Murugavel / 2023 மே 11 , பி.ப. 01:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.எஸ்.எம். ஸாகிர்

நாவிதன்வெளி 15ஆம் கிராம பாமடி விளையாட்டு மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற மென்பந்தாட்ட கிரிக்கெட் தொடரில் துறைநீலாவணை மத்திய விளையாட்டுக் கழகம் சம்பியனானது.
32 அணிகள் அணிகள் பங்கேற்ற இத்தொடரின் இறுதிப் போட்டியில் புளூ டயமண்ட் விளையாட்டுக் கழகத்தை வென்றே மத்திய விளையாட்டுக் கழகம் சம்பியனாகியிருந்தது.

இத்தொடரின் மூன்றாமிடத்தை நற்பிட்டிமுனை வாரணம் விளையாட்டுக் கழகம் பெற்றது.
12 minute ago
42 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
42 minute ago
1 hours ago
2 hours ago