Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
Shanmugan Murugavel / 2024 டிசெம்பர் 23 , பி.ப. 09:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ். தில்லைநாதன்
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு சென். மேரிஸ் விளையாட்டுக் கழகம் உள்ளூர் வீரர்களுக்கிடையே நடாத்திய தொடரில் யங் பைட்டர்ஸ் அணி சம்பியனானது.
ஞாயிற்றுக்கிழமை (22) நடைபெற்ற இறுதிப் போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் பைட்டர் கிங்ஸை வென்றே யங் பைட்டர்ஸ் சம்பியனானது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
7 hours ago