2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

சம்பியனானது பதுளை நமுனுகொல அணி

Shanmugan Murugavel   / 2023 பெப்ரவரி 15 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

- பி. கேதீஸ்

பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ரமேஸ்வரனின் நிதி அனுசரணையில் நடைபெற்ற பகலிரவு கரப்பந்தாட்டத் தொடரில் பதுளை நமுனுகொல அணி சம்பியனானது.

வட்டகொடை மடக்கும்புற வடக்கிமலை தோட்ட மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற குறித்த தொடரில் சம்பியனான நமுனுகொல அணிக்கு 100,000 ரூபாய் பணப்பரிசும் வழங்கப்பட்டிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .