Shanmugan Murugavel / 2024 செப்டெம்பர் 23 , பி.ப. 12:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
- அஸ்ஹர் இப்றாஹிம்

மத்திய மாகாண றக்பி நடுவர் சங்கமும், மத்திய மாகாண றக்பி சம்மேளனமும் இணைந்து மத்திய மாகாண பாடசாலைகளுக்கிடையே நடத்திய றக்பி தொடரில் மடவள மதீனா தேசிய கல்லூரி சம்பியனானது.
பல்லேகல திருத்துவ கல்லூரி மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற தொடரின் இறுதிப் போட்டியில் தலாது ஓயா தேசிய கல்லூரியை 31-7 என்ற புள்ளிகள் கணக்கில் மடவள மதீனா தேசிய கல்லூரி வென்று ஷீல்ட் சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.
2 hours ago
13 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
13 Apr 2026