Shanmugan Murugavel / 2024 மே 07 , பி.ப. 03:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
- ஆ. ரமேஸ்

நுவரெலியா கால்பந்தாட்ட சங்கத்தின் கடந்தாண்டுக்கான ஏ பிரிவு கால்பந்தாட்டத் தொடரில் றேஞ்ச் ஈகிள் சம்பியனானது.

அண்மையில் நடைபெற்ற இத்தொடரின் இறுதிப் போட்டியில் யங் பேட்ஸை 1-0 என்ற கோல் கணக்கில் வென்றே றேஞ்ச் ஈகிள் சம்பியனானது. றேஞ்ச் ஈகிள் சார்பாகப் பெறப்பட்ட கோலை சந்தோஷ் பெற்றிருந்தார்.
பி பிரிவுத் தொடரில் யங் யுனைட்டெட்டை வென்று பிரண்ட்ஸ் விளையாட்டுக் கழகம் சம்பியனானது.
சி பிரிவுத் தொடரில் சண் பேட்ஸ் விளையாட்டுக் கழகத்தை வென்று பம்பரகலை விளையாட்டுக் கழகம் சம்பியனானது.
4 minute ago
10 minute ago
17 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
10 minute ago
17 minute ago
1 hours ago