Editorial / 2023 செப்டெம்பர் 10 , பி.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

தேசிய இளைஞர்கள் சேவை மன்றத்தினால் நடார்த்தப்படும் இளைஞர் விளையாட்டு விழாவின் அம்பாரை மாவட்டத்திற்கான மாவட்ட மட்ட போட்டிகள் போட்டிகள் நேற்று முன்தினம்(8) வௌ்ளிக்கிழமை அம்பாரை பொது மைதானத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
இதன்போது ஆரம்பிக்கப்பட்ட வலைப்பந்தாட்ட போட்டியில் ஆண்கள் பிரிவில் காரைதீவு இராமகிருஸ்ணா இளைஞர் அணி இறுதிபோட்டியில் சாம்பியன் பட்டம் வென்று தேசியமட்ட போட்டிகளுக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
இறுதிப் போட்டியில் கல்முனை வடக்கு பிரதேச செயலக அணியுடன் மோதிய காரைதீவு அணி வெற்றி பெற்று தேசிய போட்டிக்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வி.ரி.சகாதேவராஜா



16 Nov 2025
16 Nov 2025
16 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 Nov 2025
16 Nov 2025
16 Nov 2025