Shanmugan Murugavel / 2024 செப்டெம்பர் 08 , பி.ப. 07:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
- அஸ்ஹர் இப்றாஹிம்

இலங்கை பாடசாலைகள் டென்னிஸ் சம்மேளனம் ஒழுங்கு செய்திருந்த வட பிராந்திய பாடசாலைகளுக்கிடையிலான தேசிய டென்னிஸ் சம்பியன்சிஷிப் போட்டியில் யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரி பிரகாசித்தது.

இப்போட்டியில் பற்றிக்ஸின் நான்கு சிறுவர் டென்னிஸ் அணிகள் பங்கேற்ற நிலையில், றெட் போல் டென்னிஸ் அணி மற்றும் கீறீன் போல் கோல்ட் அணி ஆகியன சம்பியன்களாகவும், ஒரேஞ் போல் அணி இரண்டாமிடத்தையும், கிறீன் போல் சில்வர் அணி மூன்றாமிடத்தையும் பெற்றுக் கொண்டன.


1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago