2024 மே 07, செவ்வாய்க்கிழமை

தேசிய போட்டிக்கு தெரிவான விபுலானந்தா ஹொக்கி அணி

Freelancer   / 2023 செப்டெம்பர் 06 , பி.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.ரி. சகாதேவராஜா

கல்வி அமைச்சு நடாத்துகின்ற தேசிய பெருவிளையாட்டுப் போட்டிக்கு கிழக்கு மாகாண சாம்பியனான காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியின் (தேசிய கல்லூரி) ஹொக்கி அணி தெரிவாகியுள்ளது.

அண்மையில் நடைபெற்ற மாகாண மட்ட இறுதிப் போட்டியில் அம்பாறை டி.எஸ். சேனநாயக்க தேசிய பாடசாலை ஹொக்கி அணியை எதிர்த்து விளையாடிய காரைதீவு விபுலானந்தா அணி 3-2என்ற கோல் கணக்கில் சம்பியனாக தெரிவாகியிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X