Shanmugan Murugavel / 2021 டிசெம்பர் 29 , மு.ப. 09:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.என்.எம். அப்ராஸ்

தேசிய மட்ட கபடி சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்ட வீரர்களால் பயிற்றுவிப்பாளர் ஆசிரியர் எச்.எம். இஸ்மத் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார்.
இவ்வாண்டுக்கான தேசிய மட்ட இளைஞர் விளையாட்டு பெருவிழாவில் கபடி போட்டியில் சம்பியனாகத் தெரிவுசெய்யப்பட்ட நிந்தவூர் மதினா இளைஞர் கழக வீரர்களால் ஆசிரியர் இஸ்மத் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார்.
இந்நிகழ்வானது நிந்தவூர் சிறுவர் பூங்காவில் அண்மையில் இடம்பெற்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .