Editorial / 2025 நவம்பர் 07 , மு.ப. 11:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

பூ.லின்ரன்
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுத்துறை பாரதி விளையாட்டு கழகம் நடத்தும்மாபெரும் உதைபந்தாட்ட போட்டியில் 23 வயது பிரிவினருக்கான இறுதி போட்டி புதன்கிழமை (05) இடம்பெற்றது
பாரதி விளையாட்டு கழக மைதானத்தில் பிற்பகல் 3:30 மணியளவில் குறித்த போட்டி ஆரம்பமானது.
இதில் கட்டைக்காடு சென்மேரிஸ் அணியை எதிர்த்து உடுத்துறை பாரதி அணி மோதியது.
பரபரப்பாக இடம் பெற்ற ஆட்டத்தின் இறுதியில் கட்டைக்காடு சென் மேரிஸ் அணி
1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
கடைக்காடு சென்மேரிஸ் விளையாட்டு கழகம் சார்பாக அணியொலி ஒரு கோலை பெற்றுக் கொடுத்தார்.




3 minute ago
6 minute ago
10 minute ago
10 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
6 minute ago
10 minute ago
10 minute ago