Shanmugan Murugavel / 2024 செப்டெம்பர் 09 , பி.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.யூ.எம். சனூன்

வவுனியா வை2கே கால்பந்தாட்ட அணியுடன் வவுனியா விவேகானந்தா விளையாட்டரங்கியில் ஞாயிற்றுக்கிழமை (08) நடைபெற்ற சிநேகபூர்வ கால்பந்தாட்டப் போட்டியில் 4-1 என்ற கோல் கணக்கில் புத்தளம் சோல்டன் கால்பந்தாட்டக் கழகம் வென்றது.
சோல்டன் சார்பாக, ஏ.எம். ஜெர்ஹீன் இரண்டு கோல்களையும், ஐ.எப். நிப்ராஸ் மற்றும் எம்.எஸ்.எம். அஹ்னப் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றனர். வை2கே அணி சார்பாகப் பெறப்பட்ட கோலை முஹம்மது ஹபீஸ் பெற்றிருந்தார்.
45 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
56 minute ago
1 hours ago