2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

புத்தளம் ‘லவ் பேட்ஸ்’ அணி சாம்பியன்

Mayu   / 2024 பெப்ரவரி 05 , பி.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.யூ.எம்.சனூன்

76 ஆவது சுதந்திர தினமான ஞாயிற்றுக்கிழம (04) புத்தளம் Bio Plus பாமசியினால் நடாத்தப்பட்ட அணிக்கு ஏழு பேர் கொண்ட கிரிக்கெட்  சுற்றுத் தொடர்   புத்தளம் நாகாஸ் மற்றும் ப்லாஸ்டர்ஸ் மைதானங்களில் நடைபெற்றன. 

மொத்தமாக 16 அணிகள் பங்கு பற்றிய இந்தத் தொடரில் புத்தளம் லவ் பேட்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை பெற்றுக் கொண்டது. அதே நேரம், மான் கராத்தே அணி இரண்டாம் இடத்தை தக்க வைத்துக்கொண்டது. 

சிறந்த துடுப்பாட்ட வீரராக லவ் பேட்ஸ் அணியின் லிபிசன், சிறந்த பந்து வீச்சாளராக மான் கராத்தே அணியின் சாதிக்  தெரிவு செய்யப்பட்டனர். சிறந்த தொடர் ஆட்ட நாயகனாக லவ் பேட்ஸ் அணியின் லிபிசன் தெரிவு செய்யப்பட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X