R.Tharaniya / 2025 மே 25 , மு.ப. 11:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
காரைதீவு பிரதேச செயலக மட்ட பூப்பந்தாட்ட போட்டியில் காரைதீவு விளையாட்டு கழகம் இம்முறையும் ஆண் பெண் இரண்டுக்குமான போட்டிகளிலும் முதலிடத்தைப் பெற்று சாம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
காரைதீவு பிரதேச செயலக மட்ட விளையாட்டு விழாவின் பூப்பந்தாட்டப் போட்டிகள் நிந்தவூர் எம்.ஏசி விளையாட்டு பூங்கா (MAC Sports Park) மைதானத்தில் வெள்ளிக்கிழமை (23) அன்று இடம்பெற்றது.
ஆண்களுக்கான போட்டியில் காரைதீவு விளையாட்டு கழகம் முதலிடத்தையும், இரண்டாமிடத்தை காரைதீவு பூப்பந்தாட்ட விளையாட்டு கழகம் பெற்றுக் கொண்டது பெண்களுக்கான போட்டியில் முதலிடத்தை காரைதீவு விளையாட்டு கழகம் பெற்றுக்கொண்டது.
வி.ரி. சகாதேவராஜா



36 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago