Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 ஓகஸ்ட் 28 , பி.ப. 09:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்ஹர் இப்றாஹிம்
மாவடி பேர்ள்ஸ் விளையாட்டுக் கழகத்துடனான சிநேகபூர்வ கடினபந்துப் போட்டியில் நிந்தவூர் எமரெல்ட் விளையாட்டுக் கழகம் வென்றது.
நிந்நவூர் பொது விளையாட்டு மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற எமரெல்ட் விளையாட்டுக் கழகம், முதலில் துடுப்பெடுத்தாடி 17 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 143 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு 144 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பேர்ள்ஸ், 17 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 138 ஓட்டங்களையே பெற்று ஐந்து ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago