Freelancer / 2023 செப்டெம்பர் 03 , பி.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்ஹர் இப்றாஹிம்
மர்ஹும்.ஐ.எம். சதாத் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ண தொடரில் அப்துர் ரஹ்மான் விளையாட்டுக் கழகம் சம்பியனாக மகுடம் சூடியது.
ஏறாவூர் பொது விளையாட்டு மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற 20 ஓவர்கள் கொண்ட இந்த கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் சில்வர் பிஸ் விளையாட்டுக் கழகத்தை வீழ்த்தியே அப்துர் றஹ்மான் சம்பியனானது.
இப்போட்டியில் முதலில் துடுப்படுத்தாடிய அப்துர் றஹ்மான் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 242 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு 243 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்படுத்தாடிய சில்வர் பிஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 176 ஓட்டங்களையே பெற்று 66 ஓட்டங்களால் தோல்வியடைந்தது
இறுதிப் போட்டியின் நாயகனாக 76 ஓட்டங்களைப் பெற்ற அப்துர் ரஹ்மானின் அணித்தலைவர் ஸயான் இர்ஷாத் தெரிவானார்.
4 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago