2024 மே 19, ஞாயிற்றுக்கிழமை

மன்னார் மறைமாவட்ட விளையாட்டு விழா

Janu   / 2023 ஜூலை 10 , பி.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க இளையோர் ஆணைக்குழுவினால்  ஏற்பாடு செய்யப்பட்ட  விளையாட்டு விழா  சனிக்கிழமை (8) மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை மைதானத்தில் வெகு விமரிசையாக இடம்பெற்றது.

குறித்த  விளையாட்டு விழாவில்    மன்னார் மறை மாவட்டத்தை சார்ந்த  அனைத்து பங்கு இளையோர்   இணைந்து நான்கு குழுக்களாக பிரித்து விளையாட்டுகள் சிறப்பாக இடம்பெற்றது.


குறித்த விளையாட்டு  விழாவில்    வெற்றி பெற்ற அணிகளுக்கு வெற்றிக்கேடயம் மற்றும் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது. 

.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X