Shanmugan Murugavel / 2024 மே 14 , பி.ப. 03:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

மாகாண மாஸ்டர் தடகள சம்பியன்ஷிப் நடைபெற்றபோது பிரகாசித்த கல்முனை அல் - மிஸ்பாஹ் வித்தியாலயத்தின் சிரேஷ்ட உடற்கல்வி ஆசிரியர் றிஸ்மி மஜீத், கல்முனை சாஹிராக் தேசிய பாடசாலையின் உடற்கல்வி ஆசிரியர் எம்.வை.எம். றகீப் ஆகியோரை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வானது அண்மையில் நடைபெற்றது.
100 மீற்றர் தடைதாண்டல் போட்டியில் மஜீத் முதலிடம் பெற்றதோடு, 110 மீற்றர் தடைதாண்டல் போட்டியில் றகீப் முதலாமிடத்தைப் பெற்றார்.
3 hours ago
13 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
13 Apr 2026