2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

முடிசூடிய வி.ஐ.பி

Shanmugan Murugavel   / 2023 மே 11 , பி.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.யூ.எம். சனூன்

புத்தளம் லெஜன்ட்ஸ் கழக திறந்த அணிகளுக்கிடையிலான தொடரில் வி.ஐ.பி சம்பியனானது.

அணிக்கு ஏழு பேர் கொண்ட இத்தொடரின் இறுதிப் போட்டியானது அண்மையில் புத்தளம் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றபோது நியூ ஸ்டார்ஸ் லெஜன்ட்ஸை 1-0 என்ற கோல் கணக்கில் வென்றே வி.ஐ.பி சம்பியனானது.

இறுதிப் போட்டியின் சிறந்த கோல் காப்பாளராக வி.ஐ.பியின் முராத் தெரிவாகியதோடு, சிறந்த வீரராக அதேயணியின் சமீர தெரிவானார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .