2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

மூன்றாமிடம் பெற்ற வட்டக்கண்டல் பாடசாலை மாணவர் கௌரவிப்பு

Shanmugan Murugavel   / 2024 மே 23 , பி.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.ஆர். லெம்பேட்



தேசிய ரீதியில் இடம்பெற்ற    மைலோ கிண்ண கால்பந்தாட்டத் தொடரில், 12 வயதுகுட்பட்ட பெண்கள் பிரிவில் மூன்றாமிடத்தைப் பெற்றுக் கொண்ட மன்னார் வட்டக்கண்டல் அரசினர் தமிழ் கலவன்  பாடசாலை மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (21) நடைபெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X