Freelancer / 2023 செப்டெம்பர் 12 , பி.ப. 09:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்ஹர் இப்றாஹிம்
வட மாகாண பாடாலைகளுக்கான மாகாண மட்டப் போட்டியில் மன்னார் பொற்கேணி
ஜீ.எம்.எம்.எஸ். வித்தியாலய மாணவன் ரில்பி ரனா சாதனையை நிலைநாட்டியுள்ளார்.
12 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 60 மீற்றர் ஓட்டப் போட்டியில் 7.7 செக்கன்களில் ஓடி புதிய
வட மாகாண சாதனையை நிலை நாட்டியுள்ள இவர் 100 மீற்றர் ஓட்டப் போட்டியிலும் முதலிடம்
பெற்று சுவட்டு மைதான சம்பியன் பட்டத்தையும் தனதாக்கிக்கொண்டமை குறிப்பிடத்தக்க
விடயமாகும்.

4 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago