2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

விளையாட்டு நிகழ்வில் மருதம் இல்லம் முதலிடம்

Shanmugan Murugavel   / 2023 ஏப்ரல் 13 , பி.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ஆர். ஜெயஸ்ரீராம்

கல்குடா கல்வி வலயத்துக்குட்பட்ட வாகரை கட்டுமுறிவுக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் அண்மையில் நடைபெற்ற வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு விளையாட்டு நிகழ்வில் மருதம் இல்லம் முதலாமிடத்தைப் பெற்றது.

இவ்விளையாடு நிகழ்வின்போது மாகாண மட்டத்தில் கால்பந்தாட்டப் போட்டியில் முதலாமிடத்தைப்பெற்று தேசிய மட்டத்துக்குத் தெரிவான மாணவர்கள் பாராட்டப்பட்டு சான்றிதழ்களும், வெற்றிச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X