Shanmugan Murugavel / 2023 ஏப்ரல் 03 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
- க.விஜயரெத்தினம்

பெரியகல்லாறு மத்திய கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியில் 584 புள்ளிகளைப் பெற்று முல்லை இல்லம் முதலாமிடத்தை தட்டிக் கொண்டது.
கல்லூரி விளையாட்டு மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற இவ்விளையாட்டுப் போட்டியில் 572 புள்ளிகளைப் பெற்று மருதம் இல்லம் இரண்டாமிடத்தையும், 506 புள்ளிகளைப் பெற்று நெய்தல் இல்லம் மூன்றாமிடத்தையும் பெற்றுக் கொண்டன.
10 minute ago
45 minute ago
58 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
45 minute ago
58 minute ago
1 hours ago