2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

வென்ற அமல்கா, கிரியன்

Freelancer   / 2023 ஓகஸ்ட் 23 , பி.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ. கீதாஞ்சன்

வட மாகாண பாடசாலை மாணவருக்கான மரதனோட்டப் போட்டியில் பெண்களில் புங்குடுதீவு மத்திய கல்லூரியின் அமல்காவும், ஆண்களில் கிளிநொச்சி முழங்காவில் தேசிய பாடசாலையின் எஸ். கிரியனும் முதலிடம் பெற்றனர்.

முல்லைத்தீவில் திங்கட்கிழமை (21) நடைபெற்ற இம்மரதனோட்டப் போட்டியில் வட மாகாணத்திலுள்ள 13 வலயங்களை சேர்ந்த பாடசாலை மாணவர் கலந்து கொண்டிருந்தனர். இம்மரதனோட்டப் போட்டியானது 21 கிலோ மீற்றர் தூரம் கொண்டதாக அமைந்திருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X