Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2023 ஓகஸ்ட் 08 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒலுமுதீன் கியாஸ்
அகில இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தால் நடாத்தப்பட்ட 14 வயதுக்குட்பட்ட பாடசாலை அணிகளுக்கிடையிலான சமபோஷ கால்பந்தாட்டத் தொடரில் கிண்ணியா மத்திய கல்லூரி வெற்றிவாகை சூடியது.
கொழும்பு குதிரை பந்தயத் திடல் மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற தொடரின் இறுதிப் போட்டியில் கொழும்பு சாஹிரா கல்லூரியை 1-0 என்ற கோல் கணக்கில் வென்றே கிண்ணியா மத்திய கல்லூரி மூன்றாவது முறையாக தொடர்ச்சியாக சம்பியனானது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
21 Jun 2025
21 Jun 2025