2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

வெள்ளிப் பதக்கம் வென்றார் கல்முனை ஆஷாத்

Shanmugan Murugavel   / 2024 ஜூன் 17 , பி.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

- அஸ்லம்.எஸ். மெளலானா

இலங்கை மாஸ்டர்ஸ் தடகள அமைப்பு நடாத்தும்
தேசிய மெய்வல்லுநர் போட்டியில் கல்முனை மாநகர சபையின் தீயணைப்பு படை உத்தியோகத்தரும் சனிமெளன்ட் விளையாட்டு கழகத்தின் சிரேஷ்ட வீரருமான ஏ.எல்.எம். ஆஷாத் பங்குபற்றி, ஈட்டி எறிதலில் சனிக்கிழமை (15) இரண்டாமிடத்தைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தை சுவீகரித்துக் கொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .