Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 03, சனிக்கிழமை
Freelancer / 2022 ஓகஸ்ட் 12 , பி.ப. 03:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் முன்னணி பொறியியல் சேவை வழங்குநரான பிரியந்த விதானராச்சி அசோசியேட்ஸ் தனியார் நிறுவனம் இணக்க மதிப்பீட்டு செயல்முறையை மேற்கொள்வதற்குத் தகுதிபெற்றமைக்காக இலங்கை அங்கீகாரச் சபையினால் வழங்கப்பட்ட ISO/IEC 17020 தரச் சான்றிதழைப் பெற்றுள்ளது.
இந்தத் தரச் சான்றிதழ் வழங்கும் விழா கடந்த 25 ஆம் திகதி இலங்கை அங்கீகாரச் சபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இவ்விழாவில் இணக்க மதிப்பீட்டுக்கான இலங்கை அங்கீகாரச் சபையின் தலைவர் கலாநிதி சம்பத் பண்டார வாஹல, பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி சந்திரிகா திலகரத்ன, பிரதிப் பணிப்பாளர் LHD பந்துசோம, அசோசியேட்ஸ் தனியார் நிறுவனத்தின் சார்பாக பிரியந்த விதானராச்சி, பிரதம நிறைவேற்று அதிகாரி D.S உடகெதர, பொது முகாமையாளர் G. விக்ரமகே, தொழில்நுட்ப முகாமையாளர்/முகவர் ஜயசுந்தர மற்றும் பிரதிப் பணிப்பாளர் திரு. திலினி தசநாயக்க (நிதி மற்றும் நிர்வாகம்) ஆகியோர் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
2 hours ago
5 hours ago
8 hours ago