J.A. George / 2021 டிசெம்பர் 09 , பி.ப. 03:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவின் புதுடெல்லியில் அமைந்துள்ள இத்தாலி உயர்ஸ்தானிக பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் பப்ரிஷோ பல்ஸி, இலங்கை விமானப்படை தளபதி எயர் மார்ஷல் சுதர்சன பத்திரனவை சந்தித்து பேசினார்.
விமானப்படை தலைமை காரியாலயத்தில் நேற்று(08) இந்த சந்திப்பு இடம்பெற்றது.
இதன்போது இருதரப்பினருக்கும் இடையிலான சுமூக கலந்துரையாடல் நிறைவு பெற்றதையடுத்து, நினைவுச்சின்னங்கள் மாற்றிக்கொள்ளப்பட்டன.
12 minute ago
20 Mar 2026
20 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
20 Mar 2026
20 Mar 2026