2025 மே 05, திங்கட்கிழமை

துப்பாக்கி, தோட்டக்களுடன் ​இருவர் ​கைது

Freelancer   / 2023 ஒக்டோபர் 18 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடவத்தை பகுதியில் வர்த்தகர் ஒருவரை கொலை செய்ய மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரை கைத்துப்பாக்கி மற்றும் நான்கு தோட்டாக்களுடன் களனி பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவர் தொடர்பில் கிடைத்த தகவலுக்கு அமைய ராகம சந்தியில் வைத்து குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரையும் தேடிய போது, ​​சாரதி மறைத்து வைத்திருந்த மேற்படி கைத்துப்பாக்கி மற்றும் 7 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X