Editorial / 2022 ஓகஸ்ட் 28 , பி.ப. 03:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய மக்கள் சக்தியின் இளைஞர் அமைப்பான ஐக்கிய இளைஞர் சக்தியின் செயற்குழு உறுப்பினராக அனுஷன் கணேசலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதற்கான நியமனக்கடிதத்தினை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டது, அருகில், ஐக்கிய மக்கள் சக்தியின் இளைஞர் தேசிய அமைப்பாளர் சமித் விஜேசுந்தர நிற்கிறார்.
கொழும்பு, பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரியின் பழைய மாணவரான அனுஷன் கணேசலிங்கம், கொழும்பு கொம்பனித்தெரு சைவ முன்னேற்ற சங்கத்தின் உறுப்பினரும், கொம்பனித்தெரு அருள்மிகு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலய உறுப்பினராகவும் செயற்பட்டு வருகின்றார்.
கொழும்பில் வசிக்ககூடிய சிறிய மற்றும் நடுத்தர வருமானங்களை பெறும் குடும்பங்களுக்கு பல்வேறு உதவிகளை செய்துவருகின்றார். அவர் சிறந்த சமூக பணியாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
8 minute ago
22 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
22 minute ago
3 hours ago