Nirosh / 2021 ஒக்டோபர் 25 , பி.ப. 06:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
அளுத்கம துசித குமார டி சில்வா
பேருவளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் இந்த வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் மாத்திரம், டெங்கு நோயாளர்களாக 114 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.
இந்த வருடம் ஜனவரி முதலாம் திகதியிலிருந்து ஒக்டோபர் 25 வரையிலானக் காலப் பகுதியில் 114 பேருக்கு டெங்குக் காய்ச்சல் ஏற்பட்டிருப்பதோடு, கடந்த செப்டெம்பர் முதல் இதுவரையிலானக் காலப்பகுதியில் மாத்திரம் 27 பேருக்கு டெங்குக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
இம்மாதத்தில் இனங்காணப்பட்ட டெங்கு நோயாளர்களில் 95 சதவீதமானோர் கட்டட நிர்மாணப் தொழில் ஈடுபடுபவர்கள் என அப்பகுதி பொதுசுகாதாரப் பரிசோதர்கள் தெரிவிக்கிறார்கள்.

24 minute ago
31 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
31 minute ago
3 hours ago