2025 ஓகஸ்ட் 30, சனிக்கிழமை

25ஆவது ஆண்டு கலைவிழா

Kogilavani   / 2016 ஜனவரி 22 , மு.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிருஷ்ண பக்திக்கழகத்தின் இலங்கைக்கிளையினால் நடத்தப்படும் ஹரேகிருஷ்ணா இசை நாட்டியக் கல்லூரியின் 25ஆவது ஆண்டு கலைவிழா, எதிர்வரும் 24ஆம் திகதி ஞாயிறன்று மாலை 5.00 மணிக்கு வெள்ளவத்தை ராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் கொண்டாடப்படும்.

விழாவில் பிரதம அதிதியாக தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் தேசிய மொழிகள் அமைச்சர் மனோகணேசன் கலந்துகொள்ளவுள்ளார்.

விழாவில் இசை நாட்டியக் கல்லூரி மாணவ, மாணவிகள் வழங்கும்         நடனம், வாய்ப்பாட்டு மற்றும் பல்வேறு கலை அம்சங்களும் இடம்பெறவுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .