Sudharshini / 2016 மார்ச் 07 , மு.ப. 06:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வி.விஜயவாசகன்
மல்லாவி கஜனின் 'ஒரு பிடி மண்' சிறுகதை நூலின் வெளியீட்டு விழா, நாளை செவ்வாய்க்கிழமை (08) பிற்பகல் 1.30 மணிக்கு துணுக்காய் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
துணுக்காய் பிரதேச கலாசார பேரவையால் இந்த வெளியீட்டு விழா நடைபெறுகின்றது.
35 minute ago
43 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
43 minute ago
54 minute ago