Sudharshini / 2015 நவம்பர் 12 , மு.ப. 09:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

கவிஞர் வேலணையூர் என்.கண்ணதாஸன் எழுதிய 'துளிர்விடும் அரும்புகள்' கவிதை நூல் வெளியீட்டு விழா, வேலணை பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது.
வேலணையூர் தாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வேலணை பிரதேச செயலாளர் திருமதி மஞ்சுளாதேவி சதீசன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு நூலை வெளியிட்டு வைத்தார்.
சிறப்புவிருந்தினராக வேலணை இலங்கை வங்கி முகாமையாளர் வேலுப்பிள்ளை வதனதீசன், கௌரவ விருந்தினராக கலாச்சார உத்தியோகத்தர் பா.ஜெயதாசன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.


1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago