Sudharshini / 2015 ஒக்டோபர் 24 , மு.ப. 06:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற விஜயதசமி நிகழ்வில் 'வாணி விழா' நூல் வெளியீடு இடம்பெற்றது.
பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் முதற் பிரதியை வெளியீட்டு வைத்தார். இந்நிகழ்வில், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
23 minute ago
25 minute ago
44 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
25 minute ago
44 minute ago
3 hours ago