2025 மே 02, வெள்ளிக்கிழமை

'கூலித்தமிழ்' நூல், 'வெண்கட்டி' சஞ்சிகை அறிமுக விழா

Sudharshini   / 2015 ஜூலை 26 , மு.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ

மு.நித்தியானந்தனின் 'கூலித்தமிழ்' மற்றும் இலங்கை கல்வி சமூக சம்மேளனத்தின் 'வெண்கட்டி' சஞ்சிகை ஆகியவற்றின் அறிமுக விழா, ஹட்டன் டிக்கோயா நகர சபை மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை (25) இடம்பெற்றது.

இந்நிகழ்வில், இலங்கை கல்வி சமூக சம்மேளனத்தின் செயலாளர் ஆர்.சங்கர்  மணிவண்ணன், சம்மேளனத்தின் தலைவர் லெனின் மதிவானம், கலாநிதி ரவீந்திரன், பத்திரிகையாளர் சிவலிங்கம் சிவகுமாரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X