2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

facebookஇல் அந்த அழகிய முகம்...

Gopikrishna Kanagalingam   / 2016 நவம்பர் 23 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொழிலதிபரும் கல்வியியலாளருமான விநாயகமூர்த்தி ஜனகனின் “facebookஇல் அந்த அழகிய முகம்” என்ற கன்னி நாவல் வௌியீட்டு நிகழ்வு பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் அண்மையில் இடம்பெற்றது. இதில் அமைச்சர் மனோ கணேசன், தென்னிந்திய நடிகர் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

    

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .