Suganthini Ratnam / 2015 ஒக்டோபர் 28 , மு.ப. 05:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
எதிர்வரும் 30ஆம் திகதி மாலை 04 மணியிலிருந்து இரவு 10 மணிவரை ஏறாவூர் வாவிக்கரையோரப் பூங்காவில் கலாசார வர்ண விழா நடைபெறவுள்ளதாக ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் எஸ்.எல்.முஹம்மத் ஹனீபா தெரிவித்தார்.
துறைசார்ந்த கலைஞர்களை ஊக்குவிப்பதன் மூலம் பாரம்பரிய கலைகளுக்கு உயிரூட்டிக் காப்பதற்காக வருடாந்தம் இந்த விழா நடத்தப்படுவதாகவும் அவர் கூறினார். இந்நிலையில், கலைஞர்களும் கலை ஆர்வம் மிக்கவர்களும் ஊக்குவிக்கப்படுவதுடன், கலை நிகழ்வுகளும் நடைபெறும்.
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago