2025 மே 02, வெள்ளிக்கிழமை

கவிதைப் பயிலரங்கு

Niroshini   / 2015 நவம்பர் 03 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

தென்கிழக்கு பல்கலைக்கழக மொழித்துறை பிரிவினால் ஏற்பாடு செய்ய்பட்ட 'நாமும் கவிஞராகுவோம்' எனும் தொனிப் பொருளிலான கவிதைப் பயிலரங்கு இன்று செவ்வாய்க்கிழமை பல்கலைகழக ஒலுவில் வளாகத்தில் நடைபெற்றது.

தென்கிழக்கு பல்கலைக்கழக மொழித்துறைத் தலைவர் கலாநிதி றமீஸ் அப்துல்லா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் பிரதம அதிதியாகவும் ஓய்வு நிலைப் பேராசிரியர் எஸ். யோகராஜா, கவிஞர் சேலைக்கிளி ஆகியோர் வளவளாளர்களாகவும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X