Kogilavani / 2016 பெப்ரவரி 12 , மு.ப. 04:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியா, தமிழக கலைஞர்களினால் நடத்தப்படவுள்ள 'வீச்சுக் கொண்ட தமிழரை வீறு கொண்டெழுப்புவோம்' என்ற தொனிப்பொருளிலான தப்பாட்ட பயிற்சி பாசறை, வட மாகாணத்தில் பல்வேறு மாவட்டங்களில் நடைபெறவுள்ளன.
யாழ்.எண்ரடைமண்ட்டொட்கொம் நிறுவனத்தின் ஒழுங்குபடுத்தலின் கீழ் நடைபெறவுள்ள இப்பயிற்சிப் பாசறைக்கு ஆர்வமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
யாழ்.மாவட்டத்தில் எதிர்வரும்; 20, 21, 22 ஆம் திகதிகளிலும் வவுனியா மாவட்டத்தில் 24, 25, 26 ஆம் திகதிகளிலும் திருகோணமலை மாவட்டத்தில் 27, 28, 29 ஆம் திகதிகளிலும் இப்பாசாறை நடைபெறவுள்ளது.
இதில் பங்குபற்ற விரும்புவோர், 0778449744 மற்றும் 0772487861 ஆகிய அலைபேசி இலக்கங்களுடன் தொடர்புக் கொண்டு தங்களின் வரவை உறுதிப்படுத்தும்படி கேட்டுகொள்ளப்படுகின்றனர்.
26 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
49 minute ago