Sudharshini / 2016 பெப்ரவரி 15 , மு.ப. 11:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
காதலர் தினத்தையொட்டி சப்தமி கலையகத்தினரால் உருவாக்கப்பட்ட 'போதை அறிவை மட்டுமன்றி வாழ்க்கையையும் அழிக்கும்' என்ற தொனிப்பொருளிலான காணொளி பாடல், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை (14) வெளியிடப்பட்டது.
இந்த காணொளி பாடலை சப்தமி கலையகத்தினர் வெளியிட்டு வைக்க, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், மாகாண சபை உறுப்பினர் இமானுவேல் ஆர்னோல்ட் உள்ளிட்டோர் பெற்றுக்கொண்டனர்.
வாழ்கிறபோது நாம்மை நாம் காதலித்தால் இந்த வாழ்க்கை அழகாகும் என்பதை இந்தப் பாடல் ஊடாக படைப்பாளிகள் வெளிப்படுத்தியுள்ளனர்.
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago