Princiya Dixci / 2016 பெப்ரவரி 15 , மு.ப. 09:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
வலம்புரி கவிதா வட்டத்தின் 25ஆவது பௌர்ணமி கவியரங்கு, கவிஞர் சுபத்திரன் அரங்காக, எதிர்வரும் 22ஆம் திகதி திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு கொழும்பு-12 குணசிங்கபுர அல்-ஹிக்மா கல்லூரியில் கவிஞர்; வெலிப்பன அத்தாஸ்; தலைமையில் நடைபெறும்.
இவ்வரங்கில் கலாநிதி ந.இரவீந்திரன் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டு, சிறப்புரை ஆற்றுவார்.
இக்கவியரங்கில் கவிதை வாசிக்க விரும்புவோர் என்.நஜ்முல் ஹூசைன் (தலைவர்) 071-492 9642 அல்லது இளநெஞ்சன் முர்ஷிதீன் (செயலாளர்) 077-738 8149 ஆகியோருடன் தொடர்புகொள்ளலாம்.
9 hours ago
9 hours ago
9 hours ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
9 hours ago
20 Dec 2025