Sudharshini / 2015 ஒக்டோபர் 29 , மு.ப. 09:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
வி.விஜயவாசகன்
தென்மராட்சி கல்வி வலயத்தின் ஏற்பாட்டில், முழுநிலாநாள் கலைவிழா, தென்மராட்சி கலைமன்ற கலாசார மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (27) வலயக் கல்விப் பணிப்பாளர் சு.கிருஸ்ணகுமார் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், கலை, கலாசாரங்களை வெளிப்படுத்தும் வகையில் அலங்கார ஊர்திப்பவனி இடம்பெற்றது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
28 minute ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
6 hours ago