2025 ஓகஸ்ட் 30, சனிக்கிழமை

வாணிவிழா கலை நிகழ்வுகளின் சங்கமம்

Niroshini   / 2015 நவம்பர் 03 , மு.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமாா்,எப்.முபாரக்  

 கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வாணிவிழா கலைநிகழ்வுகளின் சங்கமம் என்னும் கலை நிகழ்வு கிழக்கு மாகாண என்னும் கலை நிகழ்வு கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ. நிஸாம் தலைமையில் நேற்று திங்கட்கிழமை மாலை 3.00 மணியளவில் திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியின் கலைஅரங்கில் இடம்பெற்றது.

இதன்போது பிரதமஅதிதியாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி. தண்டாயுதபாணி கலந்துகொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .