Editorial / 2017 டிசெம்பர் 18 , பி.ப. 12:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலண்டன் தமிழ் இலக்கிய நிறுவகமும் இலங்கைத் தமிழ் இலக்கிய நிறுவகமும் இணைந்து நடத்திய “இரா.உதயணன் இலக்கிய விருது விழா - 2017”, கொழும்புத் தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில், நேற்று முன்தினம் (16) நடைபெற்றது.
இதன்போது, “விசேட சாதனையாளருக்கான விருது - யோ.புரட்சிக்கும் “நாவல் இலக்கிய விருது - சாகியரத்னா தௌிவத்தை ஜோசப்புக்கும், தமிழ் வளர்ச்சி இலக்கிய விருது - ம.ந.கடம்பேஸ்வரனுக்கும் வழங்கப்பட்டதுடன், மேலும் பலர் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

14 minute ago
22 minute ago
32 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
22 minute ago
32 minute ago
42 minute ago