Freelancer / 2022 நவம்பர் 24 , மு.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.ரி சகாதேவராஜா
சிங்கப்பூர் முஸ்தபா அறக்கட்டளையும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகமும் இணைந்து வழங்கும் ‘கரிகால் சோழன் விருது’க்கு சம்மாந்துறையைச் சேர்ந்த சந்தக்கவி அச்சி முஹம்மட் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சந்தக்கவி அச்சி முஹம்மட் எழுதிய 'எனது நிலமும் நிலவும் ' எனும் மரபுக் கவிதைத் தொகுதி நூலுக்கே இவ்வாறு ‘கரிகால் சோழன் விருது’ வழங்கப்படவுள்ளது.
இந்த விருதுவழங்கும் விழா, எதிர்வரும் திங்கட்கிழமை (28) தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது.
2 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago