Freelancer / 2022 நவம்பர் 21 , மு.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.ரி சகாதேவராஜா
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் கல்வித்துறை அமைப்பான ஐக்கிய கல்வி ஊழியர் சங்கத்தின் அம்பாறை மாவட்ட இணைப்புச் செயலாளராக வெள்ளையன் வினோகாந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கான நியமனக் கடிதத்தை, ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார வழங்கி வைத்தார்.
அம்பாறை மாவட்ட கல்வித்துறை அபிவிருத்தியில், சங்கம் முனைப்போடு செயற்படுவதற்காக இந்த நியமனம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (a)

2 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago