Freelancer / 2022 டிசெம்பர் 15 , மு.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள தொப்பிக்கல பூலக்காட்டு பிரதேசத்தில் கஞ்சா தோட்டத்தை செவ்வாய்க்கிழமை (14) முற்றுகையிட்ட வாழைச்சேனை பொலிஸார் 21 கஞ்சா செடியுடன் 60 வயதுடைய ஒருவரை கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.
வாழைச்சேனை கடதாசி ஆலை இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கமைய் வாழைச்சேனை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொலிஸாருடன் இராணுவ புலனாய்வு பிரிவினர் இணைந்து சுற்றிவளைத்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை, வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

3 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
9 hours ago