Freelancer / 2022 டிசெம்பர் 22 , மு.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம். எஸ். எம் நூர்தீன்
குறைந்த வருமானம் பெறும் குடுப்பங்களைச் சேர்ந்த கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான பால்மாப் பொதி வழங்கும் நிகழ்வு, போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் செல்வி இ. இராகுலநாயகியின் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம் (20) நடைபெற்றது.
இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் வி. துலாஞ்சனன், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் ச. சசிகுமார், பாலையடிவட்டை இராணுவ முகாம் கேப்டன் நிமல் திஸாநாயக்க உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது குறைந்ந வருமானம் பெறும் 376 குடும்பங்களைச் சேர்ந்த கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு தலா இரண்டு பால்மா பொதிகள் வீதம் வழங்கப்பட்டன.

3 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
9 hours ago